க்ரைம்
Trending

கொள்ளை அடிக்க சதித்திட்டம் தீட்டிய 2 பேர் கைது

திண்டுக்கல், புறநகர்DSP.சங்கர் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது

நல்லாம்பட்டி, சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டது போது அவர்கள் வேடபட்டியை சேர்ந்த அய்யனார்(29), சைமன்ராஜ் (எ)சைமன்(28) என்பதும் அவ்வழியாக வாகனங்களில் வருபவர்களிடம் வழிப்பறி செய்யவும் வீடுகளை உடைத்து கொள்ளையடிக்கவும் சதி திட்டம் தீட்டியது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button