தென்காசி மாவட்டம் புகழ்பெற்ற தலமாக விளங்க கூடிய திருவிலஞ்சிகுமார்கோவிலுக்கு பாத்தியப்பட்ட குற்றாலம் தேசிய நெடுஞ்சாலையில் இடதுபறமாக அமைந்துள்ள இந்து சமய அறநிலைத்துறை குமாரர் கோவில் இடத்தை இலஞ்சி பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை அந்த இடத்தில் கொட்டி அசிங்கப்படுத்தி வருகிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக இந்து சமய அறநிலைத்துறை நிர்வாக அதிகாரி கள் உடனடியாக இலஞ்சி பேரூராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read Next
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
6 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
தெரு நாய் கடித்து கன்றுகுட்டி பலி
November 25, 2024
இன்று கள ஆய்வு ஒத்திவைப்பு
November 27, 2024
கல்லூரி மாணவர்கள் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
April 16, 2025
மருத மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
December 6, 2024