கொலை செய்யப்பட்ட காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் வழங்க தமிழக காவல் துறையினர் கோரிக்கை
காவலரது குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி நிவாரண தொகையும்,
(ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை காவலர் கொள்ளையர்களை பிடிக்க சென்ற போது வீரமரணம் அடைந்தார் அப்போது ரூபாய் ஒரு கோடி நிதி மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களால் வழங்கப்பட்டது)
அதேபோல் மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி ராஜஸ்தானில் கொலையான போதும் அரசு நிவாரணமாக ஒரு கோடி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
காவலரது வீட்டில் உள்ள நபர் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும்.