திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் ஆய்வாளர் கோகுல்ராஜன், உதவி ஆய்வாளர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை ஆக்கூர் கூட்டுச் சாலை, அரசாணைபாளையம், மாமண்டூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்து கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.இதில், அரசாணைபாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏழுமலை (31), ஆக்கூரைச் சேர்ந்த திருமால் (36), மாமண்டூரைச் சேர்ந்த சதீஷ்குமார் (21) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல், மாமண்டூர் சுருட்டல் சாலையில் மது போதையில் பொது இடத்தில் நின்று அவதூறாகப் பேசிக் கொண்டிருந்த மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த உதயன்(34) என்பவரை தூசி போலீசார் கைது செய்தனர்.
Read Next
7 days ago
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
7 days ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
7 days ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
1 week ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
2 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
2 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
3 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
3 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Related Articles
திண்டுக்கல் மாவட்டம் , பாம்பு குட்டிகள் அடித்து கொலை
April 6, 2024
ஆன்லைன் ரம்மி விளையாடியதால் விபரீதம்
May 16, 2024
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நெல் அறுவடையில் அதிக மகசூல் கிடைக்குமா? விவசாயிகள் கவலை
October 29, 2020
வளரும் தலைமுறைக்கு “பசுமை உருவாக்குவோம்” பயிற்சி
November 15, 2021
Check Also
Close
-
போதையில் புறக்காவல் நிலையத்தை சூறையாடிய பெண்December 12, 2024