#JUSTIN ViSil news| கர்நாடகாவில் நவம்பர் 17முதல் கல்லூரிகள் திறப்பு!
தீபாவளி பண்டிகை முடிந்த பின் நவம்பர் 17ம் தேதி அனைத்து பொறியியல் மற்றும் டிப்ளோமா வகுப்புகள் துவங்கும்.
முதல்வரிடம் நடத்திய ஆலோசனைக்கு பின் கர்நாடகா துணை முதல்வர் அஷ்வத் நாராயணன் அறிவிப்பு. விசில் செய்தியாளர் திருமுருகன்