ஊரடங்கு தளர்வு களில் ஒன்று
டாஸ்மார்க் இன்று அனைத்து இடங்களிலும் டாஸ்மார்க் திறக்கப்பட்டது இதனால் மகிழ்ச்சியின் வெள்ளத்தில் மது பிரியர்கள் மிதந்து வருகின்றனர். இன்று தென்காசி வாய்க்கால் பாலம் அருகே ஒரு டாஸ்மாக் கடை முன்பு மது பிரியர்கள் சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து மகிழ்ச்சியில் பூஜை செய்து மது வாங்கி சென்றனர்.. வீசில் செய்திகளுக்காக வீரமணி