மதுசூதனன் உடல்நலம் குறித்து விசாரிக்க சசிகலா நேரில் மருத்துவமனைக்கு வருகை.
அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அனுமதி.
அதிமுக கொடியுடன் காரில் சசிகலா அப்பல்லோவுக்கு வருகை.
இந்நிலையில் எடப்பாடி மருத்துவமனையில் இருந்துவெளிவரும் வரை காரில் காத்திருந்தார் சசிகலா