அரசியல்செய்திகள்

சட்ட அமைச்சர் உதயநிதியின் படத்தை பூஜை அறையில் வைத்து கொள்ளட்டும்-ஜெயகுமார் காட்டம்

*சசிகலா காரில் அதிமுக கொடி கட்டி செல்வதை ஏற்க முடியாது*

*உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை சட்டமன்றத்தில் சட்ட அமைச்சர் தனது அறையில் மாட்டியது விதிமீறலாகும்*.

*சட்ட அமைச்சர் தன் பூஜை அறையில் வேண்டுமானால் உதயநிதி படத்தை வைத்து பூஜை செய்யட்டும் அதை நாங்கள் எதிர்க்கப்போவதில்லை*.

*முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button