சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் . இவர் கார் மெக்கானிக் வேலையை செய்து வருகிறார். இவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், வாகனத்தை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் அபதாரம் செலுத்தினால் வாகனத்தை பெற்று கொள்ளலாம் என்று போலீசார் கூறியுள்ளனர். இதையடுத்து, சக்திவேல் ரூ. 10000 போலீசாரிடம் வழங்கியுள்ளார். இருப்பினும் போலீசார் அந்த வாகனத்தின் மீது ரூ.15 ஆயிரம் அபராதம் நிலுவையில் இருப்பது தெரிய வந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கேட்டபோது, மேலும் ரூ.5 ஆயிரம் கொடுத்தால் வழக்கை முடித்து தருவதாக செல்வகுமார் தெரிவித்ததாகவும் சக்திவேல் புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் தொடர்பாகவும் முறைகேடுகள் நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, ரூ.10 ஆயிரம் பணத்தை மீட்டுத் தருவதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக்திவேல் கோரிக்கை வைத்துள்ளார்.
Read Next
37 minutes ago
பேருந்து நடத்துனரை தாக்கிய அரசு பள்ளி மாணவர்கள்
51 minutes ago
திருவள்ளூர் : அரசு நடுநிலை பள்ளி காலை உணவில் பல்லி – 40 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
1 hour ago
திருவள்ளூர் : காருக்குள் சிக்கிய குழந்தை மீட்பு
2 hours ago
திமுக எம்.பி சி.என். அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
2 hours ago
சேலத்தில் 26 புதிய BS6 நகரப் பேருந்துகள் தொடக்கம்
2 hours ago
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வரன் பதவி விலக வேண்டும் – திருமாவளவன்
2 days ago
ஆந்திரா : ரயிலில் அடிப்பட்டு 4 வாலிபர்கள் பலி
2 days ago
2029க்குள் இந்தியாவில் போதைப்பொருள் புழக்கம் முற்றிலும் ஒழிப்பு – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
2 days ago
அரவக்குறிச்சி : குடிநீர் பிரச்சனை – காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்
2 days ago
ஒகேனக்கல்லில் அதிகரிக்கும் நீர்வரத்து
Related Articles
தமிழக கோவிலில் ஜப்பானியர்கள் தரிசனம்
November 5, 2022
Check Also
Close
-
தாய் தந்தையரின் பொன்விழா கண்ட முதல்வர் – வாழ்த்திய துணைமுதல்வர்August 20, 2025