க்ரைம்

மாணவிக்கு பாலியல் தொல்லை – உறவினர்கள் சாலை மறியல்

சென்னை வண்டலூர் அருகே நல்லம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளி கழிவறைக்குள் சென்ற மாணவியை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனால் மாணவி மயக்கமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடைய நபரை உடனடியாக கைது செய்யக் கோரி, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வண்டலூர்–கண்டிகை பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button