பூவிருந்தவல்லி அருகே வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும்,பாஜக பிரமுகர் பி.பி.ஜி டி சங்கர் வெட்டி கொலை.
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்ற அவரை நாட்டு வெடிகுண்டு வீசி,அரிவாளால் வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்ட்ம்
ரத்த வெள்ளத்தில் சரிந்த பி.பி.ஜி.டி சங்கர் சம்பவ இடத்திலேயே பலி.
பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டதால் பாதுகாப்பு கருதி போலிசார் குவிப்பு