கோக்கு மாக்கு

கொடைக்கானலில் பயணிகள் செல்ல தடை

கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக யானைக்கூட்டம் முகாமிட்டு உள்ளதால் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button