சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில் இருந்து அரசம்பட்டு செல்லும் வழியில் மூன்று வழி சாலையில் வளைவில் முட்பதர்களும் செடிகளும் வளர்ந்துள்ளன. இதனால் இருமுனையில் இருந்து வரும் வாகனங்கள் வளைவில் பார்க்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வளைவில் உள்ள செடிகளை அகற்றி வாகன ஓட்டிகளுக்கு உதவுமாறு நெடுஞ்சாலைத் துறையினருக்கு கோரிக்கை.
Read Next
25 minutes ago
சேரன்மகாதேவியில் இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் – சிசிடிவி காட்சிகள் வைரல்
2 days ago
தென்காசியில்வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற கோரி – த.வெ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
2 days ago
தர்மபுரியில் யானை வேட்டை; கை விலங்குடன் தப்பியவர் சடலமாக மீட்பு
2 days ago
மான் வேட்டை – 4 பேர் கைது
3 days ago
வாக்கி டாக்கி இருக்கு – ஆனா பேசத்தான் முடியாது – பல லட்ச ரூபாய் மக்கள் வரிப்பணம் காலி
3 days ago
100 நாள் வேலை – நடப்பது என்ன ???
4 days ago
தேனீக்கள் கடித்து ஒருவர் உயிரிழப்பு – ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
5 days ago
வெட்டுகத்தியால் காட்டு பன்றியை வேட்டையாடிய நபர் – வெட்டுகத்தியுடன் கைது
6 days ago
*வன நிலங்கள் விற்பனைக்கு – கூவி கூவி விற்கும் புரோக்கர்கள் – வேடிக்கை பார்க்கும் வருவாய் துறை மற்றும் வனத்துறை*
6 days ago
சேரன்மாகாதேவியில் ஆட்டோ கவிழ்ந்து அரசு பள்ளி மாணவி பலியான சோகம்
Related Articles
Check Also
Close
-
குற்றாலம் மழை..September 14, 2020