கோக்கு மாக்கு
Trending

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா நெசவாளர் தொழிலாளர்களை வீட்டில் சந்திநெசவு நெய்தும், மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

User Rating: Be the first one !

தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா திண்டுக்கல் மாநகராட்சி பாரதிபுரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது சௌராஷ்டிரா மொழியில் பேசி வாக்கு சேகரித்து அங்கு வாழக்கூடிய நெசவாளர் தொழிலாளர்களை வீட்டில் சந்தித்து அவர்களுடைய குறைகள் கேட்டறிந்து நெசவு நெய்தும், கண்டு சுத்தியும் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
  • Test
Back to top button