க்ரைம்செய்திகள்
Trending

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பாலத்திற்கு அடியில் ஒரு பெண் உட்பட 3 பேர் சடலமாக மீட்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஒரு பெண் உட்பட 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பணிகனூரர் என்ற பகுதியில் உள்ள பாலத்தின் அருகே 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் யார்? எப்படி உயிரிழந்தனர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பேரின் சடலத்தையும் கைப்பற்றி கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button