திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசு மதுபான கடைகளில் விற்கும் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து அனுமதியின்றி கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை உறுதிபடுத்தியதை அடுத்து கொடைக்கானல் காவல்துறையினர் பெருமாள்மலையை அடுத்த அடுக்கம் சாமக்காட்டுபள்ளம் பகுதியில் உள்ள சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு செய்து கடை நடத்தி வரும் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் விற்பனை செய்வதற்காக கடைக்குள் பதுக்கி வைத்திருந்த 1,150 மதுபான பாட்டில்களை கண்டுபிடித்த போலீஸார் அவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய செல்வத்தை தீவிரமாக தேடி வருகின்றனர் .
Read Next
கோக்கு மாக்கு
4 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
4 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
4 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
4 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
2 days ago
சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்த மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் – தொடர் நடவக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
3 days ago
வேட்டைக்கு சென்ற 2 வெவ்வேறு கும்பல்களை சேர்ந்த 7 கைது – தலைக்கு 20 ஆயிரம் வீதம் அபராதம்
3 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
4 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
4 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
4 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
4 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
4 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
4 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
4 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
Related Articles
40 டன் பாறைக்கு கீழே சிக்கிய 7 பேரின் நிலை என்ன?
3 weeks ago
பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல்வர் கோப்பை போட்டிகள்
September 12, 2024
100க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு சங்கரன்கோவிலில் இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிப்பு
September 11, 2020
கிருஷ்ணகிரி ஒரு பிரமாண்டமான செங்காவி மயில் ஓவியம்
September 1, 2020
Check Also
Close
-
புதுக்கோட்டை செல்போன் டவரில் ஏரி போராட்டம்September 17, 2020