
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணைப்பட்டி கோம்பை மலைப்பகுதியில் தண்ணீர் வரும் நீரோடை தடுத்து தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்க கூடாது என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
வனத்துறையால் அணை சேதப்பட்டு இருப்பின் அதை மீண்டும் வனத்துறையினர் சீரமைத்து தர நீதிமன்றம் உத்தரவு