
வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் நசிர் ராஜா கூறுகையில் கடந்த 20 ஆண்டுகளாக திண்டுக்கல்லுக்கு எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை எங்களுக்கு இந்த முறை வாய்ப்பளித்தாள் சிங்கப்பூர் ஆக திண்டுக்கல்லை மாற்றிக் காட்டுகிறோம் அப்படி நடக்கவில்லை எனில் என்னை சட்டையை பிடித்து கேட்கலாம் எனவே இந்த முறை தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு தமிழக வெற்றிக்காக வேட்பாளர் நசீர் ராஜா கூறினார்