செய்திகள்

போர்கால அடிபடையில் மாவட்டநிர்வாகம்..


*பருவநிலை மாற்றம் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது நேற்று* *பெய்த கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அருவி பகுதிகளில் உள்ள மணல் கல் மற்றும்* *மரத்தடிகள் அருவிகளில் வந்து விழுந்தன மாவட்ட நிர்வாகம்உடனடியாக நடவடிக்கை* *மேற்கொண்டு அருகில் உள்ள மணல் மேடுகளை அப்புறப்படுத்தி மீண்டும் ஆறுகளில் கொட்டப்பட்டு வருகிறது இதனால் மணல் இயற்கை கனிம வளங்கள் திருட படாமல்* *பாதுகாக்கப்பட்டு வருவது பாராட்டுக்குரியது . இப்பணியில் குற்றாலம் காவல்துறையினர் மற்றும் குற்றாலம் பேரூராட்சி துப்புரவு* *பணியாளர்கள் குற்றாலம் கிராம நிர்வாக அதிகாரிகள் மேற்பார்வையில் நடைபெற்றது. விசில்* *செய்திகளுக்காக குற்றாலத்திலிருந்து வீரமணி*

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button