திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகள் ரெயில்வே பிளாட்பாரங்களுக்கு செல்லும் பகுதிக்கு முன்பு ஊழியர்கள் சிலர் தங்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சென்றுள்ளனர். பின்பு அந்த இடத்திற்கு வந்த மர்ம கும்பல் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மூன்று மோட்டார் சைக்கிள்களின் மீது தீ வைத்து தப்பி ஓடி உள்ளனர் இது குறித்து வாகன உரிமையாளர்கள் ரயில்வே காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Read Next
1 day ago
உடையும் நிலையில் குடிநீர் தொட்டி – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
2 days ago
தலைமறைவு குற்றவாளிகள் கைது
2 days ago
கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்த குழந்தை பலி
2 days ago
மண்டையோடுடன் எலும்பு கூடு வைத்து நடுரோட்டில் பூஜை-மக்கள் அச்சம்
4 days ago
நட்சத்திர ஆமைகள் கடத்தி விற்க முயற்சி – மூன்று கடத்தல்காரர்கள் கைது
5 days ago
அரசு விழாவில் MP – MLA வாக்குவாதம்
5 days ago
அனுமதி இல்லாத மதுபான விற்பனை – சம்மந்தபட்ட பார்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்குமா என கேள்வி
5 days ago
வனப்பகுதிக்குள் உ**சம் – 18 வயது நிரம்பாத இருவரை பிடித்து வனத்துறை விசாரணை
7 days ago
சிறுத்தையின் பல் வைத்திருந்ததாக விசாரணைக்கு அழைத்த சென்ற நபர் தூக்கிட்டு தற்கொலை
1 week ago
மலைபகுதி சட்ட விதிமீறலும் – வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகமும்
Related Articles
காசு கொடுத்த கூட பொருள் தர மாட்றாங்க..மக்கள் மறியல்
December 4, 2024
வளரும் தலைமுறைக்கு “பசுமை உருவாக்குவோம்” பயிற்சி
November 15, 2021
மின் கட்டணம் செலுத்த மின்சாரமில்லை..
October 19, 2020
Check Also
Close
-
இலவச இதய சிகிச்சை முகாம்December 2, 2024