கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் கழிப்பறைகளில் கதவுகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ஆண் பெண்கள் என மிகவும் சிரமம் அடைந்து வருவதாகவும், உடனடியாக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அவசர திருச்சி பிரிவில் கழிப்பறைகளுக்கு கதவுகளை அமைக்க வேண்டும் என நோயாளிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Read Next
2 days ago
கஞ்சா விற்பனை படு ஜோர் – CCTV கேமரா வைத்த பக்கத்து வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு
2 days ago
மாநில மலைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை மீறி மரங்கள் வெட்டி கடத்தல் – அனுமதி கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்
2 days ago
உடையும் நிலையில் குடிநீர் தொட்டி – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
2 days ago
தலைமறைவு குற்றவாளிகள் கைது
2 days ago
கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்த குழந்தை பலி
3 days ago
மண்டையோடுடன் எலும்பு கூடு வைத்து நடுரோட்டில் பூஜை-மக்கள் அச்சம்
5 days ago
நட்சத்திர ஆமைகள் கடத்தி விற்க முயற்சி – மூன்று கடத்தல்காரர்கள் கைது
6 days ago
அரசு விழாவில் MP – MLA வாக்குவாதம்
6 days ago
அனுமதி இல்லாத மதுபான விற்பனை – சம்மந்தபட்ட பார்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்குமா என கேள்வி
6 days ago
வனப்பகுதிக்குள் உ**சம் – 18 வயது நிரம்பாத இருவரை பிடித்து வனத்துறை விசாரணை
Related Articles
என்எல்சி சார்பில் உணவு வழங்குதல்
December 6, 2024
Check Also
Close
-
தென்காசியில் தொடர் கொலைகள் ஈகோ யாருக்கு!June 29, 2023