இளம்பெண் தலையணையால் அமுக்கி கொலை……. உடன் வந்தவர் யார் என போலீஸ் விசாரணை……………………..
ராமேஸ்வரம் டிச 26:-
நேற்று ஹரியானா மாநிலத்தில் இருந்து இரண்டு பேர் ராமேஸ்வரம் வந்துள்ளனர் கணவன் மனைவி என்று கூறி தங்கும் விடுதியில் தங்கி உள்ளனர் இரண்டு நாட்களாக விடுதியின் அறை பூட்டி கிடப்பதை கண்ட வேலையாட்கள் போலீசுக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர் இதை அறிந்த போலீசார் கதவை உடைத்து பார்த்த பொழுது 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது அந்தப் பெண்ணுடன் வந்த அவர் எங்கே சென்றார் என்பது தெரியவில்லை அவர் விடுதியில் கொடுத்த தகவலும் தவறான தகவலாக உள்ளது இதுகுறித்து ராமேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை என்று விசாரணை செய்து வருகின்றனர்…………………………