https://visilmedia.in/?p=16519
நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கணவன் மனைவியை வழிமறித்து நகையை கொள்ளையடிக்கும் போது ஏற்பட்ட கைகலப்பில் கணவர் அடித்து கொல்லபட்டார் என் இறந்து போனவரின. மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார் புகாரின் அடிபடையில் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை வழக்கின் திடீர் திஉப்பமாக அவரது மனைவியே ஈடுபட்டுள்ளதாக கூறபடுகிறது இது தொர்பாக கட்டிட கொத்தனார் உட்பட மூன்று பேரை கைது செய்திருப்பதாகவும் கூறபடுகிறது