கோக்கு மாக்கு

நாடாளுமன்ற தேர்தல் – 2024 , தமிழ்நாடு , தலைவர்கள் இன்றைய பிரச்சார பயணம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் – சிதம்பரம்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – தஞ்சாவூர், நாகப்பட்டினம்.

மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி- வடசென்னை, திருவள்ளூர், மத்திய சென்னை.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் – ராயபுரம், திரு வொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர்.

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. – ஸ்ரீவைகுண்டம்.

பா.ஜனதா மாநில தலைவர் அண் ணாமலை – கோவை.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை – ஸ்ரீவில்லிப்புத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் – சேலம்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ -திருச்சி, பெரம்பலூர்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. – ஈரோடு, கரூர்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. – ஆரணி, செய்யாறு.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் – சேலம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் – திருவள்ளூர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் – திருச்சி, திருவெறும்பூர், மணப்பாறை.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கோவை, பெரியநாயக்கன்பாளையம்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் – தென்சென்னை, மத்திய சென்னை.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – திருப் போரூர், காஞ்சீபுரம், ஆற்காடு, வாலா ஜாபேட்டை, சோளிங்கர்.

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி – திருநெல்வேலி.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button