திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் சாலையில் பல்லடம் கணபதிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் திரு. சோமசுந்தரம் அவர்களின் நான்கு சக்கர வாகனம் இரண்டு சக்கர வாகனத்தில் எட்டு மாத கைக்குழந்தையுடன் சென்ற தம்பதி மீது எதிர்பாராத விதமாக வேகமாக மோதிய விபத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது .
இந்த விபத்தில் தம்பதிகள் இருவரும் படுகாயம் அடைந்து கோவை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது…