கோக்கு மாக்கு
Trending

கோவிலில் திருடிய நபர் – பொதுமக்கள் பிடித்து போலீசார் வசம் ஒப்படைத்தனர்

நாகர்கோவிலில் ஆட்டோ பேட்டரி மற்றும் கோவில் விளக்கு,சுவாமிக்கு அலங்கரிக்கப்படும் வெள்ளி ஆபரணங்களை திருடிய வாலிபர்-மது போதையில் சுயநினைவை மறந்து திருடிய பொருட்கள் மறைத்து வைத்த இடத்திலேயை உறங்கியதால் பொது மக்களிடம் சிக்கினார்- இந்த தகவல் அறிந்த போலீசார் திருட்டு வாலிபரை குண்டு கட்டாக தூக்கி ஆட்டோ காவல் நிலையம் ஏற்றி சென்று விசாரணை.*

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button