இங்கிலாந்தில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலை, ‘சர்வதேச அரசியல்’ என்ற தலைப்பிலான சான்றிதழ் படிப்புக்காக, வரும் ஆகஸ்ட் இறுதியில் லண்டன் செல்லும் அண்ணாமலை, அடுத்தாண்டு துவக்கத்தில் தான் தமிழகம் திரும்ப வாய்ப்புள்ளது. நான்கு மாதங்களுக்கு தமிழக பா.ஜ.,வுக்கு தலைவர் இல்லாத சூழ்நிலை இருக்கக்கூடாது என்பதற்காக, மாற்று ஏற்பாடு குறித்து, மத்திய பா.ஜ., தலைமை ஆலோசித்து வருகிறது. கட்சியின் மூத்த தலைவர்களான நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், ஏ.பி.முருகானந்தம், கருப்பு முருகானந்தம் ஆகியோரில் ஒருவரை, புதிய தலைவராகவோ அல்லது பொறுப்பு தலைவராகவோ நியமிக்கலாமா என்பது குறித்தும் தீவிர ஆலோசனை நடக்கிறது
Read Next
கோக்கு மாக்கு
4 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
4 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
4 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
4 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
2 days ago
சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்த மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் – தொடர் நடவக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
3 days ago
வேட்டைக்கு சென்ற 2 வெவ்வேறு கும்பல்களை சேர்ந்த 7 கைது – தலைக்கு 20 ஆயிரம் வீதம் அபராதம்
3 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
4 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
4 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
4 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
4 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
4 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
4 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
4 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
Related Articles
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல் காணிக்கை என்னும் பணி நிறைவடைந்தது
April 13, 2024
29 ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
4 weeks ago
கொடைக்கானலில் போதை காளானில் தேன் ஊற்றி ருசித்த வாலிபர் – வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்
August 8, 2024
மழை கால பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
2 weeks ago
Check Also
Close
-
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரணாப் முகர்ஜிக்கு அஞ்சலிSeptember 13, 2020