கோக்கு மாக்கு
Trending

கோவை: பொள்ளாச்சி – உடுமலை சாலையில் மீன் கழிவு நீரை திறந்து விட்ட லாரி கிராம மக்களால் சிறைபிடிப்பு

கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் இந்த லாரியில் இருந்து துர்நாற்றம் கொண்ட கழிவு நீரை அதன் ஓட்டுநர் சாலையோரம் திறந்துவிட்டுள்ளார்.

*கிராம மக்களால் சிறை பிடிக்கப்பட்ட லாரியை கைப்பற்றி ஓட்டுநர் அசோக்கை காவல் நிலையம் கொண்டு சென்று போலீசார் விசாரணை. ஊராட்சி நிர்வாகம் மூலம் ₹50,000 அபராதம் விதிக்க நடவடிக்கை

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button