சிவகாசி அருகே செங்கமலப்பட்டி கிராமத்தில் சட்ட விரோதமாகபட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இருவர் உயிரிழந்ததாக தகவல். தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.