பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது என்று வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர் அதன் பெயரில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகிறது இயற்கையை சுற்றுலாத்தலமான குற்றாலம் பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது குற்றாலம் பிரதான அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது ஆனால் பாதுகாப்பு பணியில் எந்த ஒரு காவல் துறையை அதிகாரிகளும் ஈடுபடவில்லை இன்று காலையில் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் குளித்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர் அங்கு பாதுகாப்பு பணியில் எந்த ஒரு காவல்துறையும் அதிகாரி இல்லை சுற்றுலா பயணிகளை ஆசையில் குளிக்க செல்கின்றனர் ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீர் வெள்ளத்தால் இரண்டு உயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது மாவட்ட நிர்வாகம் இதற்கு ஒரு தீர்வு காணுமா
Read Next
5 days ago
தூத்துக்குடி : மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் – கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என புகார்
5 days ago
சிவகங்கை : கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர், 6 மாணவிகள் காயம்
5 days ago
குட்டிகளுடன் சாலையில் முகாமிட்ட காட்டு யானைகள்
5 days ago
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் அரசு பேருந்து முன்பு போராட்டம்
5 days ago
ஆம்னி பேருந்து கார் மோதி விபத்து – 4 பேர் பலி
5 days ago
கரூர் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
5 days ago
பேருந்து நடத்துனரை தாக்கிய அரசு பள்ளி மாணவர்கள்
5 days ago
திருவள்ளூர் : அரசு நடுநிலை பள்ளி காலை உணவில் பல்லி – 40 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
5 days ago
திருவள்ளூர் : காருக்குள் சிக்கிய குழந்தை மீட்பு
5 days ago
திமுக எம்.பி சி.என். அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
Related Articles
Check Also
Close
-
எஸ்டிபிஐ ஆர்பாட்டம்..August 5, 2020


