சமீபத்தில் மலை பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ள பேருக்கு ஏற்பட்டு அருவிகளில் குளித்து கொண்டிருந்த சிலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் இதனால் குளிப்பதற்கான தற்க்கால தடை விதித்து இருந்தது மாவட்ட நிர்வாகம் இன்று குற்றால அருவிகளில் நீர் வரத்து சீரான நிலை ஏற்பட்டதால் அருவிகளில் குளிப்பதற்கான தடையை நீக்கியது மாவட்ட நிர்வாகம்
Read Next
July 10, 2026
உண்மை நிலையை மறைத்து விஜய் பேசுகிறார் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு
July 10, 2026
குடியிருப்பு பகுதியில் ரசாயன கழிவு கொட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் கொட்டும் மழையில்சாலை மறியல்.
July 10, 2026
அரசு மேல்நிலை பள்ளியில் “மகிழ் முற்றம்” மாணவர்கள் அமைச்சரவை பதவியேற்பு விழா கோலாகலம்!
July 10, 2026
ஒரே நாளில் 4 இடங்களில் கைவரிசை: தென்காசியில் அடுத்தடுத்து துணிகரக் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது – மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
July 10, 2026
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர் கைது
July 10, 2026
தாங்கள் பகுதியில் மின்சாரம் இல்லாததால் எண்ணூர் விரைவு சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்
July 9, 2026
சங்கரன்கோவில் வாரச்சந்தை தெருவில் பயங்கர தீ விபத்து: துணிப் பண்டல்கள் எரிந்து சாம்பல்
July 9, 2026
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து காத்திருப்பு மழை வாழ் மக்கள் சங்கம் சார்பில் போராட்டம்
July 9, 2026
தமிழ்நாடு மின்வாரியத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த மின்வாரியம் ( TNEB ) மற்றும் சென்னை ஐ.ஐ.டி. ( IIT – Madras) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) கையெழுத்தானது
July 9, 2026
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், சத்யபாமா, மரகதம் குமரவேல் சபாநாயகரிடம் விளக்கம்
Related Articles
மழை பாதிப்பு மீட்பு பணிகளுக்கு சிறப்புக் குழு
December 4, 2024
அந்தியூர் பாலக்குட்டையில் மின் வயர்களை சரி செய்யாவிடில் போராட்டம் என சிபிஎம் எச்சரிக்கை
September 9, 2020
உதயநிதி ஸ்டாலினுக்கு நூதன முறையில் வாழ்த்து- வீடியோ
November 27, 2024
Check Also
Close
-
மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்November 30, 2024