க்ரைம்
Trending

கட்சி தலைமையின் உத்தரவை மீறி ஆய்வு மேற்கொண்ட தவெக நிர்வாகி

மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்யக் கூடாது என்ற உத்தரவை மீறி, பழனி அருகே உள்ள தாழையூத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்த தவெக தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன்

ஊராட்சி அலுவலக செயலாளர் எழுந்து நின்றபடி, மணிகண்டனின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button