கோக்கு மாக்குக்ரைம்செய்திகள்டிரெண்டிங்

பைனான்சியரிடம் நகை பறிக்க முயற்சி – பரோலில் வந்த கைதி உட்பட ஐந்து பேர் கைது 

திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலையூரில் பைனான்ஸ் கடை நடத்திவரும் கருத்தப்பாண்டி மகன் பால்பாண்டி( 35 ) என்பவரிடம் ஆறு நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்ததாக 02.10.2026 – ம் தேதி தாலுகா காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் சம்பந்தமாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் IPS உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மஞ்சிமா IPS அவர்களின் தலைமையில் தாலுகா காவல் நிலைய பொறுப்பு காவல் ஆய்வாளர் மாயா ராஜலட்சுமி , சார்பு ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. 

விசாரணையின் முடிவில் எதிரிகளான செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வகுமார் , (34) தா.பெ பாண்டித்தேவர் , குபேந்திரன் தா.பெ பாண்டி , பொன்மானத்துறை புதுப்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் (28) , என்.ஜி.ஓ காலனி கூட்டுறவுநகரை சேர்ந்த செந்திபாண்டி (34) தா.பெ ராஜாராம் , ஆர். எம். காலனி 32- வது கிராஸ் பகுதியை சேர்ந்த ராம்குமார் (33) தா.பெ. கோவிந்தராஜ் ஆகியோர் கைது செய்தனர் .

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் IPS அளித்த பேட்டி

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button