காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்
வழக்கமான பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும்
சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது