நெல்லையில் பரபரப்பு பஸ் மறியல் செய்து
100க்கும் மேற்பட்ட
வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு
ஹோட்டல் முன்பு ஆர்ப்பாட்டம்
நெல்லை. பாளையங்கோட்டை முருகன் குறிச்சி அருகே உள்ள தனியார் (மதுரம்) ஹோட்டலில் வழக்குரைஞர் பிரம்மா என்பவர் மீது வெந்நீர் ஊற்றி தாக்குதல் நடத்தப்பட்டதை அறிந்த வழக்குரைஞர்கள் ஹோட்டல் முன்பு கூடி பஸ் மறியல் போராட்டம் நடத்தினர்
வழக்கறிஞர் பிரம்மா நெல்லை மதுரம் ஹோட்டலில் தாக்கப்பட்டதை கண்டித்து வழக்கறிஞர்கள் கூடியதால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
3 weeks ago
உண்மை நிலையை மறைத்து விஜய் பேசுகிறார் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு
3 weeks ago
குடியிருப்பு பகுதியில் ரசாயன கழிவு கொட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் கொட்டும் மழையில்சாலை மறியல்.
3 weeks ago
அரசு மேல்நிலை பள்ளியில் “மகிழ் முற்றம்” மாணவர்கள் அமைச்சரவை பதவியேற்பு விழா கோலாகலம்!
3 weeks ago
ஒரே நாளில் 4 இடங்களில் கைவரிசை: தென்காசியில் அடுத்தடுத்து துணிகரக் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது – மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
3 weeks ago
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர் கைது
3 weeks ago
தாங்கள் பகுதியில் மின்சாரம் இல்லாததால் எண்ணூர் விரைவு சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்
3 weeks ago
சங்கரன்கோவில் வாரச்சந்தை தெருவில் பயங்கர தீ விபத்து: துணிப் பண்டல்கள் எரிந்து சாம்பல்
3 weeks ago
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து காத்திருப்பு மழை வாழ் மக்கள் சங்கம் சார்பில் போராட்டம்
3 weeks ago
தமிழ்நாடு மின்வாரியத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த மின்வாரியம் ( TNEB ) மற்றும் சென்னை ஐ.ஐ.டி. ( IIT – Madras) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) கையெழுத்தானது
3 weeks ago
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், சத்யபாமா, மரகதம் குமரவேல் சபாநாயகரிடம் விளக்கம்
Related Articles
திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் நாளை முதல் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
February 17, 2025
செங்கோட்டை பார்டர் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல்….
August 8, 2024
கே.வி. குப்பம் சார்பதிவாளர் (பொறுப்பு) கவிதா அதிரடி சஸ்பெண்ட்
August 10, 2024
கலசப்பாக்கம் அருகே தவெக ஆலோசனைக் கூட்டம்
November 23, 2024
Check Also
Close
-
நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிDecember 7, 2024