பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது என்று வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர் அதன் பெயரில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகிறது இயற்கையை சுற்றுலாத்தலமான குற்றாலம் பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது குற்றாலம் பிரதான அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது ஆனால் பாதுகாப்பு பணியில் எந்த ஒரு காவல் துறையை அதிகாரிகளும் ஈடுபடவில்லை இன்று காலையில் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் குளித்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர் அங்கு பாதுகாப்பு பணியில் எந்த ஒரு காவல்துறையும் அதிகாரி இல்லை சுற்றுலா பயணிகளை ஆசையில் குளிக்க செல்கின்றனர் ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீர் வெள்ளத்தால் இரண்டு உயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது மாவட்ட நிர்வாகம் இதற்கு ஒரு தீர்வு காணுமா
Read Next
2 days ago
பொதுத்தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா நிறைவேற்றம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி
2 days ago
பிராட்வேயில் GST அதிகாரிகள் சிறைபிடிப்பு: பாத்திரக்கடை வியாபாரிகள் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு
2 days ago
தொலைபேசி கம்பங்களே இல்லாத நகரமாக மாறும் அமராவதி நகரம்
2 days ago
காங்கிரஸ் எம்.பி-யின் ஆக்கிரமிப்பை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
3 days ago
தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க சிறப்பு திட்டம் – அமைச்சர் கீர்த்தனா தகவல்
4 days ago
காவிரி நீர் விவகாரம் – வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
4 days ago
எஸ்.டி.பி.ஐ மாநில தலைமையகத்தில் தீ விபத்து – விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினர்
5 days ago
பொய் வழக்கு பதிவு மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை
5 days ago
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினவு தினம் அனுசரிப்பு
6 days ago
நீட் தேர்வு சீர்திருத்தம் : உயர்மட்டக்குழுவை அமைத்த பிரதமர்
Related Articles
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மதிக்காத மதுபான விற்பனையாளர்கள்
April 18, 2024
Check Also
Close


