நேற்று மாலை திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுற்ச்சி பகுதிக்கு வருகை புரிந்த பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டர்.நடைபயணம் மேற்கொள்ளும் போது தாமிரபரணி ஆறு,மற்றும் கல்லிடையில் தயாரிக்கும் அப்பள கம்பெனியை பார்வையிட்டு புதிய கம்பெனி ஒன்றையும் திறந்து வைத்தார்.பின்பு அங்கு வேலை பாருக்கும் நிர்வாகிகள் கூட பேசி போட்டோ எடுத்து கொண்டார்.பல்வேறு நிகழ்ச்சி நடந்தனர்
Read Next
3 weeks ago
உண்மை நிலையை மறைத்து விஜய் பேசுகிறார் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு
3 weeks ago
குடியிருப்பு பகுதியில் ரசாயன கழிவு கொட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் கொட்டும் மழையில்சாலை மறியல்.
3 weeks ago
அரசு மேல்நிலை பள்ளியில் “மகிழ் முற்றம்” மாணவர்கள் அமைச்சரவை பதவியேற்பு விழா கோலாகலம்!
3 weeks ago
ஒரே நாளில் 4 இடங்களில் கைவரிசை: தென்காசியில் அடுத்தடுத்து துணிகரக் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது – மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
3 weeks ago
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர் கைது
3 weeks ago
தாங்கள் பகுதியில் மின்சாரம் இல்லாததால் எண்ணூர் விரைவு சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்
3 weeks ago
சங்கரன்கோவில் வாரச்சந்தை தெருவில் பயங்கர தீ விபத்து: துணிப் பண்டல்கள் எரிந்து சாம்பல்
3 weeks ago
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து காத்திருப்பு மழை வாழ் மக்கள் சங்கம் சார்பில் போராட்டம்
3 weeks ago
தமிழ்நாடு மின்வாரியத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த மின்வாரியம் ( TNEB ) மற்றும் சென்னை ஐ.ஐ.டி. ( IIT – Madras) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) கையெழுத்தானது
3 weeks ago
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், சத்யபாமா, மரகதம் குமரவேல் சபாநாயகரிடம் விளக்கம்
Related Articles
ஏழைகளுக்கு நிலம் வழங்கும் திட்டம் நிபந்தனை விதிக்க ஐகோர்ட் உத்தரவு
October 23, 2020
நாய்கள் கடித்து குதறியதில் 11 ஆடுகள் இறந்தன
November 26, 2024
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
September 12, 2024
Check Also
Close
-
ஏராளமான காவல் துறையினர் குவிப்புNovember 25, 2024