தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சியில் பணிபுரியும் சுகாதார மேற்பார்வையாளர் (அரசு வழங்கிய பணி டிரைவர்) கூறிய வார்த்தைகள் பேரூராட்சியில் பணிபுரியும்E.O மற்றும் ஊழியர்கள் முறைகேடுகள் மூலமாக சம்பாதித்த பணத்தை நாங்கள் மட்டுமா சாப்பிடுகிறோம் மாதம் மாதம்A.D அவர்களுக்கும் கொடுக்கிறோம் இதனால் பொதுமக்கள் எங்கள் மீது எந்த வித புகார் அளித்தாலும் கண்டுகொள்ளவே மாட்டார் கண்டிக்க மாட்டார் என்று மாறுதட்டி கூறி உள்ளதாக தகவல்கள் வருகிறது இது உண்மை என்பதை விளக்கும் விதமாக இந்த வால்போஸ்டர்கள் உணர்த்துகிறது
