அரசியல்

காலை உணவு சாப்பிட மறுத்த பள்ளி குழந்தைகள்!

🔵தூத்துக்குடி, விளாத்திகுளம் அருகே பெற்றோரின் வற்புறுத்தலால் காலை உணவை புறக்கணித்த பள்ளி குழந்தைகள்

🔵உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பட்டியலின பெண் சமைத்த உணவை புறக்கணித்த மாணவர்கள்

🔵திமுக எம்பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை

🔵பள்ளிக் குழந்தைகள் காலை உணவு சாப்பிடுகிறார்களா? எனவும் ஆய்வு

🔵பள்ளி குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து சாப்பிட்ட எம்.பி. கனிமொழி.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button