திண்டுக்கல் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி பகுதியில் உள்ள மயானத்தில் சில நாட்களாக மண் அள்ளி வருகின்றனர்.
இந்நிலையில் மண் கொள்ளையர்கள் மயானத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆழமாகத் தோண்டி மண்ணை அள்ளிச் சென்றதால் நாங்கள் புதைத்து வைத்திருந்த எங்களின் உறவினர்கள் ஆறு பேரின் உடலை காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் என பொதுமக்கள் வேடசந்தூர்- ஏரியோடு சாலையில் மறியல் போராட்டம்…….(வடிவேலு பட பாணியில் எங்க சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமன் அத்தனை பேரையும் இங்கதான் சார் புதைச்சு வைத்திருந்தோம் இப்ப காணோம் சார்….. கண்டுபிடிச்சு கொடுங்க சார் என போராட்டம்..)
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை