கோக்கு மாக்கு
Trending

ரயில்வே கேட் நாளை மூடல்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி- பண்ருட்டி செல்லும் சாலையில் உள்ள மீனாட்சிப்பேட்டை ரயில்வே கேட்டில் நாளை (07.12.2024) சனிக்கிழமை அவசர பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கேட் மூடப்படும் என அறிவிப்பு பதாகைகளை ரயில்வே நிர்வாகம் மூலம் இரண்டு பக்கங்களிலும் தற்போது வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதை வழியாக செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button