தென்காசி மாவட்டம் அன்மையில் பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உயிரபலி ஏற்பட்டது இதன் காரணமாக சுற்றுலாவாசிகளுக்கு அருவிகளில் குளிப்பதற்கான தடை விதிக்கபட்டது. இதனிடையே புற்றீசல் போல் பெருகிவரும் மேக்கரை தனியார் அருவிகளுக்கு சுற்றுலாவாசிகள் படை எடுக்க துவல்கினர் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டி வந்த தனியார் அருவிகளின் அதிபர்கள் பலர் சுற்றுலாவாசிகளிடமிருந்து வசூல் செய்து கொள்ளை லாபம் பார்த்து வந்தனர் இதனிடையே சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை பாதுகாவலர்கள் முயற்ச்சியால் நீதிமன்றம் உத்தரவின்படி மாவட்ட நிர்வாகம் தனியார் அருவிகளை அகற்ற முடிவு செய்து அக்றும் பணியை துவங்கியது இதற்க்கு பொது மக்கள் மத்தியிலும் விவசாயிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது மாவட்ட ஆட்சியருக்கும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர் இருப்பினும் கொரானா சமயங்களில் மேக்கரை பகுதிகளில் செக்போஸ்ட் அமைத்து சுற்றுலாவாசிகளை நுழைய விடாமல் பாதுகாத்து வந்தனர் போலீசார் அதே போன்று தற போது செக்போஸ்ட் அமைத்து போலீசார. கெடுபிடிகளை வைத்தால் தனியார் அருவிகளின் ஈர்ப்பை கட்டுபடுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர் போலீசாருக்கு போலீசாரும் செவி சாய்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பாக உள்ளது
Read Next
செய்திகள்
20 hours ago
தூத்துக்குடி FCI குடோனில் திடீர் தீ விபத்து
18 hours ago
ஊட்டி : குப்பைகளை 4 வகையாக தரம் பிரித்து வழங்க கோரி விழிப்புணர்வு
18 hours ago
திருநெல்வேலி : தனியார் பேருந்து மோதி இருவர் பலி
20 hours ago
குமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் இடமாற்றத்தால் உற்சாகமடைந்த கனிம வள கும்பல்
20 hours ago
தூத்துக்குடி FCI குடோனில் திடீர் தீ விபத்து
20 hours ago
தூத்துக்குடி : மதுபான கடைகளில் அலைமோதிய கூட்டம் – ஊழியர்கள் குற்றச்சாட்டு
21 hours ago
பிரியாணி பேனரில் விநாயகர் படம் இருப்பதால் புகார் – கடை உரிமையாளர் கைது
2 days ago
இந்தோனேசியா : ஜாவா கடலில் பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்து – 140 பேர் மாயம்
2 days ago
புதுச்சேரி : பாதுகாவலர்களைத் தாக்கிய சுற்றுலாப் பயணிகள்
2 days ago
தென்காசி அருகே ஆற்றில் கவிழ்ந்த அரசு பேருந்து – 17 பேர் காயம்
2 days ago
ராமநாதபுரம் : அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்
Related Articles
Check Also
Close



