க்ரைம்
Trending

திருவிழாவில் வானவேடிக்கையின் போது வெடி விபத்து – 10-க்கும் மேற்பட்டோர் காயம்

திண்டுக்கல் அருகே வக்கம்பட்டி புனித மரிய மதலேனால் தேவாலய திருவிழாவின் போது வானவேடிக்கை விடப்பட்டது அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்

மேற்படி சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button