க்ரைம்
Trending

ரயில் பயணிகளை குச்சியால் தாக்கி செல்போன் பறித்து வந்த நபர் கைது

சென்னை பேசின்பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள ஓரத்தில் நின்று, ரயில் பயணிகளை குச்சியால் தாக்கி செல்போன் பறித்து வந்த ஹரி பாபு (24) என்பவர் கைது

கைதான ஹரி பாபு மீது 25 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தகவல்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button