
மதுரை மாவட்டம் , சோழவந்தான் ரயில் நிலையத்தில்
இந்தி எழுத்துகளை அழித்துவிட்டு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இருவரையும் பதவி விலகுமாறு எழுதிவிட்டு சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு
`மாணவர் போராட்டம் வெல்லட்டும்’ என்றும் வாசகம் எழுதிய மர்மநபர்கள்