க்ரைம்
Trending

29 வயதான நபரை தீவிரவாத தடுப்புப் படை ATS கைது செய்துள்ளது.

உத்திர பிரதேசம் பல்ராம்பூர்

முகநூல் மூலம் பாகிஸ்தானின் ISI முகவர் ஜஸ்பீர் சவுத்ரியுடன் தொடர்பை ஏற்படுத்திய ஷாரோஸ், பின்னர் வாட்ஸ்அப், சிக்னல் போன்ற செயலிகள் மூலம் பேசியுள்ளான்.

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த இளைஞர்களைத் திரட்டுவது மற்றும் ஆயுதங்களைச் சேகரிப்பதே இவனது வேலை.

ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைப் பெற ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகருக்குச் செல்ல இவனுக்கு அறிவுறுத்தப்பட்டு, முதற்கட்டமாக ₹5,000 பணமும் அனுப்பப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button