க்ரைம்
Trending

ரயில் நிலைய பெயர் பலகை எழுத்துகளை அழித்த மர்ம நபர்கள்

மதுரை மாவட்டம் , சோழவந்தான் ரயில் நிலையத்தில்

இந்தி எழுத்துகளை அழித்துவிட்டு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இருவரையும் பதவி விலகுமாறு எழுதிவிட்டு சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு

`மாணவர் போராட்டம் வெல்லட்டும்’ என்றும் வாசகம் எழுதிய மர்மநபர்கள்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button