திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பேட்டை சாலையில் உள்ள தனியார் அறுவை மில் அருகே செயல்பட்டு வந்த முருகன் என்பவரின் மர குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை சுமார் 3 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ, கணநேரத்தில் தேக்கு மரங்கள் மற்றும் குடோன் முழுவதும் பரவியது. இது குறித்த தகவலின் பேரில், திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னம்பலம் தலைமையில் 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான தேக்கு மரங்கள், அறுவை இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read Next
5 hours ago
மண்டலக் கூட்டத்தில் செல்போனில் மூழ்கிய அதிகாரிகள் – பொதுமக்கள் கோரிக்கை
5 hours ago
நீலகிரி : மீண்டும் கூண்டில் சிக்கிய சிறுத்தை
23 hours ago
தங்க சுரங்கம் சரிந்து விழுந்து விபத்து – 60 பேர் பலி
23 hours ago
செப்.25ல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் – மதுரையில் தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
1 day ago
வேலூர் : பள்ளி கட்டிடங்கள் கட்டி தரக்கோரி மாணவர்கள் சாலை மறியல்
1 day ago
அமெரிக்கா : ஹெலிகாப்டர் வெடித்து விபத்து – மூவர் பலி
1 day ago
கரூர் : பாதியில் நிறுத்தப்பட்ட தரைப்பால பணி வாகன ஓட்டிகள் அவதி
1 day ago
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீடு உட்பட 6 இடங்களில் சோதனை
2 days ago
திண்டுக்கல் : இருசக்கர வாகனத்தில் அரிவாளைச் சுற்றியபடி சென்ற மூவர்
2 days ago
கர்நாடகா : பிரிட்ஜ் வெடித்து 4 பேர் உயிரிழப்பு
Related Articles
தண்ணீர் , உணவு தேடி ரோட்டிற்கு வரும் யானைகள் கூட்டம்
April 8, 2024
பட்டாசு திருட்டு போலீஸ் விசாரணை !
July 20, 2021
Check Also
Close
-
ஈமச்சடங்கு கூட செய்ய முடியாத அவலம்….December 11, 2021


