தொழில்நுட்பம்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,255க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button