கன்னியாகுமரி மாவட்டம் குல சேகரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெளி மாவட்டங்களிலிருந்து கடத்தி வரபட்ட மனித உயிருக்கு கேடு விளைவிக்கும் தடை செய்யபட்ட புகையிலை மற்றும் பான் மசால வை சிலர் திருட்டுதனமாக வெளி மாவட்டங்களிலிருந்து கடத்தி வந்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் துனை கண்காணிப்பாளர் இராமசந்திரன் ஆகியோர் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் படி குலசேகரம் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர் அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாகனத்தை சோதனை செய்ததில் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா மற்றும் தடை செய்யபட்ட புகையிலை மூட்டை மூட்டையாக இருப்பது கண்டு பிடிக்கபட்டு அவற்றை பறிமுதல் செய்து குலசேகரம் காவல் ஆய்வாளர் விமலா தொடர் விசாரணை செய்து வருகிறார்
Read Next
11 hours ago
கிருஷ்ணகிரி : நள்ளிரவில் 10 அடி விநாயகர் சிலை திருட்டு – மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
11 hours ago
சட்டவிரோதப் பாறை உடைப்பு – 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகள் மீது விழும் பாறைத் துண்டுகளால் மக்கள் அச்சம்!
1 day ago
சங்கரன்கோவில் : கஞ்சா கடத்திய மூவர் கைது – 250 கிராம் கஞ்சா பறிமுதல்
2 days ago
கடந்த கால ஆட்சியைப் போல நாங்கள் இல்லை – திண்டுக்கல்லில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் பேட்டி.
2 days ago
“சமுதாய வளைகாப்பு”அரசு விழாவிற்கு 2-மணிநேரம் தாமதமாக வந்த அமைச்சர் (தனி) தொகுதி எம்எல்ஏ-வை புறக்கணித்த மாவட்ட ஆட்சியர் மற்றும் பொறுப்பு அமைச்சரால் தவெக-தொண்டர்கள் பொதுமக்கள் அதிர்ச்சி….
2 days ago
ஜவ்வாது மலையில் பழங்குடியினரிடம் பணம் வசூலித்த 6 வனத்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்
2 days ago
அரசியல் புரிதலற்ற பேச்சுக்கும் மக்கள் பிரச்சினைகளைப் புறக்கணிப்பதற்கும் கடும் கண்டனம்: திண்டுக்கல் ஆர்ப்பாட்டத்தில் ஐ. பெரியசாமி ஆவேசம்!
2 days ago
கோழியை விழுங்கிய மலைப்பாம்பு மீட்பு!
2 days ago
பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் சமையல் எண்ணெய் , பருப்பு ,மற்றும் அரிசி உள்ளிட்ட பொருட்களை ஆய்வு – அமைச்சர் வெங்கட ரமணன்
3 days ago
தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.6,50,000 கையாடல் செய்த கிளை மேலாளர் கைது
Related Articles
சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை
July 20, 2026
இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
2 weeks ago
சீமை கருவேல மரங்கள் அகற்றம்
4 weeks ago
Check Also
Close